Mimamsa Paribhasha (Tamil)

Basic - Online
Course Validity
year 1 Year(s)
Course Fee
$ 30
Students Enrolled
year 7
Description

மீமாம்ஸா ஶாஸ்த்ரத்திற்கு வாக்யஶாஸ்த்ரம் என்று மற்றொரு பெயர். அதன் காரணம் வாக்யங்களின் தாத்பர்யத்தை (உட்கறுத்தை) கண்டுபிடிப்பதற்குத்தேவையான யுக்திகள் இந்த ஶாத்ரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஶாஸ்த்ரத்தின் ஆரம்ப நிலை புத்தகங்களுள் மீமாம்ஸாபரிபாஷா ஒரு முக்கியமான புத்தகமாகும். இதன் கர்த்தா ஶ்ரீ க்ருஷ்ணயஜ்வா ஆவார். 

இந்த நூலை ஸம்ஸ்க்ருதக்கல்லூரியைச்சேர்ந்த Dr. ஹரிஹரன் கல்லூரியின் ப்ராக் ஶிரோமணி மாணவர்களுக்கு நடத்துகையில் ஒளிப்பதிவுகளாக சேமித்துள்ளார். அவைகளின் தொகுப்பையே இந்த பாடத்திட்டமாக வழங்குகிறோம்.